இசை தீயின் வணக்கங்கள். இன்று ஒரு பாரதி பா. இசைபாவில் இந்த சிறு பாடலுடன் ஒரு மிக பெரும் கவிஞனின் அறிமுகம். புத்தாண்டுக்காக அவர் எழுதிய வாழ்த்து பா ! இந்த பாடலில் உள்ள கருத்துகள் வேதத்தில் இருந்து வந்தவை. எஸ்.எஸ் அம்மா குரலுக்கு எந்த வித முன் அறிமுகம் தேவை இல்லை !

மஹாகவி பாரதியார் பாடல் 

பாடியர் : எம்.எஸ்.சுபலட்சுமி. 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

{இப்பாடலின் தலைப்பு 1937 ஆம் வருடப் பதிப்பில் ‘புது வருஷம்’ என உள்ளது.}

நன்றி : தமிழ் இணைய பல்கலைகழகம் (tamilvul.org)

Advertisements

One thought on “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

  1. பள்ளிநாட்கள் நினைவுக்கு வந்தன!
    தினமும் இறைவணக்கத்திற்குப் பின் இதை பாடுவோம்.
    எல்லோருக்காகவும் பிரார்த்திக்கும் இதயம் மகாகவியினுடையது.
    திருமதி எம்.எஸ். குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s