கயல் பாடல்கள் முழுவதும்

கயல் பாடல்கள் முழுவதும் மீண்டும் அதே வெற்றி கூட்டணி – இமான் + யுகபாரதி + பிரபு சாலமன். கும்கி-யில் களமிறங்கி கலக்கியவர்கள், இந்த தளத்திலும் கும்கி தான் மிகப் பெரும் ஹிட் இன்றுவரை. இதோ ’கயல்’ அனைத்துப் பாடல்களும். இசை: இமான் பாடலாசிரியர்: யுகபாரதி உன்ன இப்ப பார்க்கணும் பாடியவர்கள்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ் உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும் என்ன கொட்டி தீர்க்கணும் அன்ப காட்டணும் உறவே… மனம் தேம்புதே . உசிரே… தர … கயல் பாடல்கள் முழுவதும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

Rate this:

டிய்யாலோ டிய்யாலோ – கயல்

இசையின் இன்பம் பரவட்டும் கயல் படத்தின் இறுதிப் பாடலை, இசைப்பாவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நாட்டுப்புற வாசம் வீசும் பாடல். மைனா-வில் பாடிய அந்தோணி தாசன் என்று நினைத்தேன், அவர் இல்லை. ஒர்த்தநாடு கோபு கலக்கியுள்ளார். காதல் என்னும் மரம் வளரும் பருவங்களை படம் பிடித்துள்ளார், யுகபாரதி. அந்த மரத்தின் இலையுதிர் காலம் தான் இந்த பாடல், நண்பர்களின் கூற்றாக அமைகிறது. ஆடவைக்கும் இசை தந்துள்ளார் இமான். இடையில் வரும் கௌண்டர் குரல் தான் இந்த … டிய்யாலோ டிய்யாலோ – கயல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

Rate this:

எங்கிருந்து வந்தாயோ – கயல்

இசையின் வணக்கம் பக்கத்தில் இல்லாத நாயகனை நித்தம் நித்தம் நினைவில் கொள்கிறாள் பைங்கிளி. செய்யும் காரியங்கள் யாவும் அவனை கண் முன் கொண்டு வருகிறது… ஒரு விதமான பிரம்மை, மன அழுத்தம். ஏக்கத்தில் ஷ்ரேயா மிளிற, மெல்லிய இசையில் இமான் வருட, சின்ன சின்ன விஷயங்களில் சிலிர்க்க வைக்கிறார் யுகபாரதி. பாடல்: எங்கிருந்து வந்தாயோ இசை: இமான் பாடலாசிரியர்: யுகபாரதி பாடியவர்: ஸ்ரேயா கோஷல் படம்: கயல் எங்கிருந்து வந்தாயோ? எதற்க்காக வந்தாயோ? என்னமோ சொன்னையே… கத … எங்கிருந்து வந்தாயோ – கயல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

Rate this: