13/01/2013 வலைச்சரத்தில்  முதல் முறை அறிமுகம் – சொடுக்கவும் , நன்றி திரு.ரியாஸ்

தமிழ் இசை 

தமிழ் தேனை இசை என்னும் பருக இச்சை என்று சொல்லும் இசைபா குழுவினரான ஓஜஸ் மற்றும் தமிழ் ஆகியோரின் வலைப்பூ இது. இங்கே நல்ல நல்ல பாடல்கள் வரிகளுடன் கேட்டு மகிழலாம் …..

separator-notes

17/02/2013 வலைச்சரத்தில் இரண்டாவது முறை அறிமுகம் – சொடுக்கவும் , நன்றி திரு.விஜயன் துரைராஜ்

தமிழ் இசை :
பாடலின் கதை,பாடல் ஏற்படுத்திய தாக்கம்,பாடல் வரிகள்,பாடலுக்கு உயிரளித்த பாடகர்,இசையமைப்பாளர்,கவிஞர் என பாட்டிற்காகவே இயங்கும் வலைப்பூ

தமிழ் என்னும் தேனை இசை மூலம் பருக இங்கு செல்லலாம்

separator-notes

25/12/2013 வலைச்சரத்தில் மூன்றாம் முறை அறிமுகம் – சொடுக்கவும், நன்றி திருமதி.கோமதி அரசி

’தமிழ் இசை’ என்ற வலைத்தளத்தில்  ’தமிழ் எனும் தேனை இசை மூலம் பருக இச்சை’, என்கிறது இந்த வலை.  நான் ஆணையிட்டால் என்ற எம்.ஜி.ஆர் பாடல், (டி.எம்.எஸ் பாடியது )அருமையான பாடல்.  கிறிஸ்மஸ் முதல் நாள் அவர் இறந்து போனதை  யாரும் மறக்க முடியாது. எம் .ஜி. ஆர்  பாடிய பாடல்கள் எல்லாம் மிக நல்ல பாடல்கள்.  நிறைய தத்துவப் பாடல்கள்  பாடி அவை இன்றும் காலத்தை வென்ற பாடல்களாய் இருக்கின்றன. அவர் பாடுவது போலவே பாடிய   டி.எம். எஸ், அவருக்குப் பெருமை சேர்த்தார்.
separator-notes

5 thoughts on “ஊக்கங்கள்

  1. திருமதி ரஞ்சனி அவர்கள் அனுப்பி இருந்த “top 10 blogs”பார்த்ததில் இன்று தங்கள் blog..பற்றி தெரிந்தது..மிக்க நன்றி…ஒரு உதவி:ரொம்ப வருஷத்துக்கு முன்,திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய,”நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்கவில்லை..ஆவினன் குடிவாழும் பெருமானே என் ஆவியிலே கலந்த முருகோனே”…என்ற பாடல் வேண்டும்…கிடைக்கவே இல்லை..4 வருடம் முன் திரு.சிவ சிதம்பரம் அவர்களையே காஞ்சி மடத்தில் வைத்து பார்த்தபோது கேட்டேன்..”2 stanza பாடிகாட்டி,அடேயப்பா எத்த னை
    பழைய பாடல்..அப்பா பாடியது நினைவில் வைத்து இருக்கிறீர்களே?சென்னை RMG..ல் கிடைப்பதாக கூறினார்.கிடைக்கவில்லை…கொஞ்சம் முயற்சி செய்வீர்களா???நன்றி.இந்த link-ஐ பார்த்து இருக்கிறீர்களா?
    .http://www.youtube.com/watch?v=qfOlV_Xq-UI

    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! பாடலை தேடுகிறேன், கிடைத்தால் இசைப்பாவில் வெளியிடுகிறேன்.

      ஆஹா அற்புதமான லிங்க். இதுவரை பார்த்தது இல்ல…. ஆசான் பாடலுக்கு, எம் எஸ் குரலுக்கு, அவர் மகள் அபிநயம். சபாஷ், என்ன ஒரு நேர்த்தி…… பகிர்ந்தமைக்கு நன்றி !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s